உள்ளாடை போன்ற டாப்... கொசுவலை கோட்... குதூகலமூட்டும் அமலாபால்..!

Published : Dec 24, 2020, 05:52 PM IST

சர்ச்சைக்கு பஞ்சம் இல்லாமல் வலம் வந்துகொண்டிருக்கும் அமலாபால், தற்போது உள்ளாடை போன்ற டாப் அணிந்து, விதாசமான உடையில் அழகில் மயக்கும் போஸ் கொடுத்து ரசிகர்களை கவர்ந்துள்ளார்.  

PREV
18
உள்ளாடை போன்ற டாப்... கொசுவலை கோட்... குதூகலமூட்டும் அமலாபால்..!

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையான அமலா பால் தனது ஆடை படத்திற்கு பிறகு முற்றிலும் ஆளே மாறிவிட்டார். இருக்கிற இடம் தெரியாமல் இருந்தவர் இப்போது தினமும் ஒரு சர்ச்சை போட்டோக்களை வெளியிட்டு ட்ரெண்டிங்கில் இடம் பிடித்து வருகிறார்.

28

இதை பார்ப்பவர்களுக்கு, அமலா பாலுக்கு உண்மையில் என்ன தான் ஆச்சு என்கிற சந்தேகம் எழுந்தாலும், வழக்கம் போல் தன்னுடைய பெயரை பரபரப்பாக வைத்து கொள்ள தான் இது போன்ற போஸ் என நெட்டிசன்கள் கமெண்ட் செய்து வருகிறார்கள்.

38

அடுத்தடுத்து பட வாய்ப்பை பிடிக்க படுதீவிரமாக செயல் படும் அமலா பால் தற்போது, வித்தியாசமான உடையில் போஸ் கொடுத்து அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளார்.

48

ஊதா நிற லைட் கலர் உடையில்... அமலாபால் கொடுத்த அசத்தல் போஸ் 

58

கண்ணை கவரும் பேரழகு 

கண்ணை கவரும் பேரழகு 

68

பில்லர் மேல் சாய்ந்து, போஸ் கொடுத்த அமலாபால் 

78

வேற லெவல் அழகு 

வேற லெவல் அழகு 

88

கொசுவலை போல் கோட் அணிந்து போஸ் கொடுத்த அமலாபால் 

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories