அந்த இடம் தெரிய... மொட்டை மாடியில் கவர்ச்சி போஸ் கொடுத்த பிக்பாஸ் ரித்விகா..! ஹாட் போஸ்
First Published | Dec 24, 2020, 4:51 PM ISTஇயக்குனர் பா.ரஞ்சித் இயக்கிய மெட்ராஸ் படத்தின் மூலம் சிறந்த நடிகையாக அறியப்பட்டவர் நடிகை ரித்விகா. இதற்கு ,முன் பாலா இயக்கத்தில் வெளியான 'பரதேசி' , 'நினைத்தது யாரோ' போன்ற சில படங்களில் நடித்தவர்.
குடும்ப பாங்கான கதாபாத்திரத்தில் நடித்து வந்த இவர், தற்போது கவர்ச்சி வேடங்களுக்கு பச்சை கொடி காட்டுவது போல், வயிறு தெரிய மொட்டை மாடியில் போஸ் கொடுத்துள்ள புகைப்படங்கள் இதோ...