நயன்தாரா முதல் சமந்தா வரை... பாக்ஸ் ஆபிஸ் மட்டுமில்ல பிசினஸ்லயும் இவங்க தான் டாப்!

Published : May 22, 2024, 10:49 AM IST

Actors as Entrepreneurs: தென்னிந்திய திரை உலகில் நடித்துவரும் முன்னணி நட்சத்திரங்கள் சினிமாவில் மட்டுமின்றி தங்கள் பிசினஸ்களிலும் வெற்றிகரமாக செயல்பட்டு வருகிறார்கள்.

PREV
17
நயன்தாரா முதல் சமந்தா வரை... பாக்ஸ் ஆபிஸ் மட்டுமில்ல பிசினஸ்லயும் இவங்க தான் டாப்!

தென்னிந்திய திரை உலகில் நடித்துவரும் முன்னணி நட்சத்திரங்கள் சினிமாவில் மட்டுமின்றி தங்கள் பிசினஸ்களிலும் வெற்றிகரமாக செயல்பட்டு வருகிறார்கள். சமந்தா முதல் நயன்தாரா வரை, ராம்சரண் முதல் விஜய் தேவரகொண்டா வரை பலரைச் சொல்லலாம்.

27

பெண்கள் ஃபேஷன் பிராண்டான சாகியின் இணை நிறுவனர் நடிகை சமந்தா. நூரிஷ் யூ, சஸ்டைன்கார்ட் போன்ற பிராண்டுகளிலும் சமந்தா முதலீடு செய்திருக்கிறார்.

37
Allu Arjun

தெலுங்கில் மாஸ் நடிகராக இருக்கும் அல்லு அர்ஜுன் பஃபலோ வைல்ட் விங்ஸ் என்ற அமெரிக்க ஸ்போர்ட்ஸ் பார் வைத்திருக்கிறார்.

47

ராஷ்மிகா ஒரு முதலீட்டாளர். ஸ்கின் கேர் பிராண்டான பிளம் நிறுவனத்தின் பிராண்ட் அம்பாசிடராகவும் இருக்கிறார். நிறைய விளம்பரப் படங்களிலும் நடித்து வருகிறார்.

57

விஜய் தேவரகொண்டா RWDY எனப்படும் தனது ஃபேஷன் பிராண்டைத் தொடங்கி நடத்தி வருகிறார். ஆண்களுக்கான கைப்பந்து அணியான ஹைதராபாத் பிளாக் ஹாக்ஸின் உரிமையாளராகவும் இருக்கிறார்.

67
Nayanthara

ஜவான் படத்தின் மூலம் பாலிவுட்டிலும் பிரபலமாகி இருக்கும் நயன்தாரா, 9ஸ்கின் என்ற சொந்த ஸ்கின் கேர் பிராண்டை அறிமுகப்படுத்தினார். தி லிப் பாம் நிறுவனத்திலும் அவரது முதலீடுகள் உள்ளன.

77

ஆர்ஆர்ஆர் படத்தில் நடித்து உலகப் புகழ்பெற்ற ராம்சரண் கொனிடேலா புரொடக்‌ஷன்ஸ் என்ற சொந்த தயாரிப்பு நிறுவனத்தைத் நடத்துகிறார். ஹைதராபாத் போலோ மற்றும் ரைடிங் கிளப் என்ற இரண்டு போலோ அணிகளின் உரிமையாளராகவும் இருக்கிறார்.

Read more Photos on
click me!

Recommended Stories