இளம் ஹீரோவை போல் இருக்கும் நடிகர் ஸ்ரீகாந்த் மகன்! ஒரே நாளில் பிறந்த அப்பா - மகனின் பர்த்டே ஸ்பெஷல் போட்டோஸ்
First Published | Feb 28, 2023, 10:45 PM ISTநடிகர் ஸ்ரீகாந்தின் ஸ்ரீகாந்த் மற்றும் அவரின் மகன் அகில் இருவரும் ஒரே நாளில், தங்களின் பிறந்த நாளை கொண்டாடிய நிலையில், இளம் ஹீரோவை போல் இருக்கும் ஸ்ரீகாந்தின் மகன், லேட்டஸ்ட் புகைப்படம் தற்போது படு வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.