தளபதி விஜய் பற்றி ஒற்றை வார்த்தை... சமூக வலைத்தளத்தை கலக்கும் பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கான் பதில்!

Published : Jun 25, 2021, 03:28 PM IST

தளபதி விஜய் பற்றி ஒரு வார்த்தையில் கூறுங்கள் என ஷாரூக்கானிடம் ரசிகர் ஒருவர் கூறியதற்கு அவர் கூறிய பதில் தான் தற்போது இன்டர்நெட்டில் டாப் ட்ரெண்டிங்கில் உள்ளது.  

PREV
16
தளபதி விஜய் பற்றி ஒற்றை வார்த்தை... சமூக வலைத்தளத்தை கலக்கும் பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கான் பதில்!

பாலிவுட் சூப்பர் ஸ்டார் நடிகரான ஷாருக்கானின் அறிமுகப் படமான 'தீவானா' வெளியாகி நேற்றுடன் 29 ஆண்டுகள் ஆகிறது. இந்த இனிமையான தருணத்தை ரசிகர்களுடன் கொண்டாட,  #AskSRK என்கிற ஹேஷ்டேக்குடன், ஷாருகான் தன்னுடைய ரசிகர்களுடன் சமூக வலைத்தளம் மூலம் பேசினார்.
 
26

29 வருட திரையுலக வாழ்க்கை மிகவும் சிறப்பாக இருந்ததாக தன்னுடைய ரசிகர்களுக்கு, ஷாருக்கான் நன்றி தெரிவித்தார். ரசிகர்கள் பலரும் இவருக்கு தங்களுடைய வாழ்த்துக்களையும், அன்பையும் தெரிவித்தனர்.
 
36

மேலும் தன்னை பற்றியும், பிற நடிகர்கள் பற்றியும் ஷாருகானிடம் ரசிகர்கள் எழுப்பிய கேள்விகளுக்கும் பதிலளித்தார்.

46

அப்போது ஒரு ரசிகர்கள் யாரும் எதிர்பாராத விதமாக, தமிழ் சினிமாவின் டாப் ஸ்டார்களில் ஒருவரான தளபதி விஜய் பற்றி ஒரே வார்த்தையில் கூறுங்கள் என ஷாருகானிடம் தெரிவித்தார்.
 
56

இதற்க்கு ஷாருக்கான் 'Very Cool ' என மாஸான பதிலை கொடுத்தார். இவரது பதிலை தான் தற்போது தளபதி ரசிகர்கள் சமூக வலைத்தளத்தில் ட்ரெண்ட் செய்து வருகிறார்கள்.
 
66

பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருகான் அடுத்ததாக, விஜய்யை வரித்து இதுவரை தெறி, மெர்சல், பிகில் ஆகிய மூன்று படங்களை இயக்கிய அட்லீ இயக்கத்தில் நடிக்க உள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பு இந்த வருடத்தின் இறுதிக்குள் நடைபெறும் என கூறப்படுகிது.

click me!

Recommended Stories