இதை தொடர்ந்து புதுப்பேட்டை, எந்திரன், கொம்பன், இன்று நேற்று நாளை, கணிதம், மாநகரம், மெர்சல், வடசென்னை, திமிர் பிடித்தவன், பிகில், மாஸ்டர் போன்ற பல பிடித்தவன், ஹிட் படங்களில் வில்லனாக மிரட்டி இருக்கிறார். இவர் பெரும்பாலும் படங்களில் வில்லனாக தான் நடித்திருக்கிறார். மேலும், இவர் தமிழ் மொழியில் மட்டுமில்லாமல் தெலுங்கிலும் நடித்திருக்கிறார். சமீபத்தில் சூர்யா நடிப்பில் வெளியாகியிருந்த ' எதற்கும் துணிந்தவன் ' படத்தில் தீனா நடித்து இருந்தார்.
அசீமுடன் ரஷிதாவை கோர்த்து விட்ட பிக்பாஸ்..! ரகசியமாக நடக்க போகும் வேலையால் கடுப்பாக போகும் ராபர்ட்..! வீடியோ..