படத்தின் வெளியீட்டை கட்அவுட், பாலாபிஷேகம் என திருவிழா போல் கொண்டாடினர்கள் ரசிகர்கள். வித்தியாசமான விஜய்யை இந்தப்படத்தில் பார்க்கலாம் என்றும், காமெடியில் கலந்து கட்டி அடிக்கும் நெல்சன், தற்போது ஆக்ஷனில் பின்னி பிடலெடுத்துள்ளதாக படத்தை கொண்டாடி வருகின்றனர் ரசிகர்கள்.