80களில் முன்னணி நடிகையாக இருந்தவர் நடிகை சீதா, இவர் 1985 ஆம் ஆண்டு பிரபல இயக்குனர் பாண்டிராஜ், இயக்கிய ஆண்பாவம் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமானார்.
முன்னணி நடிகையாக இருக்கும் போதே இவர் கடந்த 1990 ஆம் ஆண்டு பிரபல நடிகர் பார்த்திபனை காதலித்து திருமணம் செய்து கொண்டார். 1989 ஆம் ஆண்டு பார்த்திபன் இயக்கி நடித்த 'புதிய பாதை' படத்தில், சீதா ஹீரோயினாக நடித்திருந்தார். அப்போது இருவருக்கும் நடுவே காதல் மலர்ந்ததைத் தொடர்ந்து... இருவரும் திருமணம் செய்து கொண்டனர்.
விவாகரத்துக்கு பின்னர், 2002 ஆம் ஆண்டு மாறன் என்கிற திரைப்படத்தின் மூலம்... குணச்சித்திர நடிகையாக ரீ என்ட்ரி கொடுத்தார் சீதா. மேலும், வேலன், பெண், ஜனனம், சமரசம் போன்ற சீரியல்களில் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்தார்.
ஆனால் இந்த காதல் வாழ்க்கையும் நிலைக்காமல், 2016 ஆம் ஆண்டு விவாகரத்தில் முடிந்தது. திரைப்படங்களில் அம்மா வேடத்தில் நடித்து வரும் சீதா, தற்போது தன்னுடை 55 வயதில் அல்டரா மாடர்ன் உடையில் வெளியிட்டுள்ள வெளியிட்டுள்ள போட்டோஸ் வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.