மம்முட்டிக்கு 68 வயதா? நம்பவே முடியவில்லை... அவருடைய இந்த ஆல்பத்தை பாருங்க!

First Published Sep 7, 2019, 4:26 PM IST

பிரபல மலையாள நடிகர் மம்முட்டி இன்று தன்னுடைய 68 ஆவது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இவர் மலையாளத்தில் மட்டும் இன்றி, தமிழ், இந்தி, ஆகிய மொழிகளிலும் ஒரு சில படங்களில் நடித்து புகழ்பெற்றவர். குறிப்பாக தமிழில் இவர் நடித்த, அழகன், ஆனந்தம், தளபதி, ஆகிய படங்களுக்கு மிகப்பெரிய ரசிகர்கள் கூட்டமே உள்ளது.

இவருடைய மகனும் தற்போது, பல்வேறு தென்னிந்திய மொழி படங்களில் கதாநாயகனாக நடித்து வருகிறார். ஆனால் இருவரையும் ஒருசேர பார்த்தால், அப்பா மகன் என கூறுவதை விட அண்ணன் தம்பி என்றே சொல்வார்கள். அந்த அளவிற்கும் தற்போதுவரை மிகவும் இளமையாக காட்சியளிக்கிறார். 

இந்த ஆல்பத்தை பார்த்தல்... அவருக்கு 68 வயது என நம்புவீர்களா? இவரின் அறிய புகைப்படங்களின் தொகுப்பு...

இளம் வயதில் மம்முட்டி
undefined
அம்மாவின் பாச முத்தம்
undefined
அன்பு மகனை கையில் தூக்கி வைத்திருக்கும் மம்முட்டி
undefined
மனைவி மற்றும் குழந்தைகளுடன்
undefined
மகளுடன் கொஞ்சி விளையாடும் தருணம்
undefined
பேத்தியுடன் மம்முட்டி
undefined
இவர்களை பார்த்தல் அப்பா - மகன் போலவா இருக்கு
undefined
சமீபத்தில் எடுத்த குடும்ப புகைப்படம்
undefined
குடும்பத்தோடு அமர்ந்து எடுத்துக்கொண்ட பழைய புகைப்படம்
undefined
click me!