இன்று பிறந்த நாள் வாழ்த்து மழையில் நனையும் ராதிகா ஆப்தேவின் ரசிக்க வைக்கும் போட்டோ கேலரி!

First Published Sep 7, 2019, 1:46 PM IST

பாலிவுட் திரையுலகில் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருக்கும் நடிகை ராதிகா ஆப்தே இன்று இன்று தன்னுடைய 34 ஆவது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இதனால் இவருக்கு பல பிரபலங்கள் சமூக வலைத்தளம் மூலம் தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.

ஹிந்தி படங்கள் மட்டும் இன்றி, தமிழிலும் 'ஆளினால் அழகு ராஜா', 'தோனி', 'கபாலி' ஆகிய படங்களில் நடித்துள்ளார். குறிப்பாக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துக்கு ஜோடியாக இவர் நடித்த கபாலி படத்தின் மூலம் தமிழ் ரசிகர்கள் மனதையும் கவர்ந்து விட்டார்...

இவரின் கலக்கல் புகைப்பட தொகுப்பு இதோ...

அழகிய உடையில் ராதிகா ஆப்தே
undefined
பஞ்சாபி ஸ்டைலில் ஒரு கிளிக்
undefined
சுவற்றில் கை வைத்து சைடு போஸ்
undefined
செம்ம ஸ்டைலிஷ் ராதிகா
undefined
நீல நிற உடையில் நச்சுனு ஒரு போட்டோ
undefined
கிச்சனில் இருந்து போஸ்
undefined
கவர்ச்சி உடையில்
undefined
சுவற்றில் சாய்ந்து ஸ்டைலா ஒரு லுக்
undefined
யாரும் இல்ல படிக்கட்டில் ஒற்றை ரோஜாவாய் நிற்கும் ராதிகா
undefined
அசத்தல் அழகியாக
undefined
click me!