Published : Sep 07, 2019, 10:24 AM ISTUpdated : Sep 25, 2019, 08:04 PM IST
இயக்குனர் பா.ரஞ்சித், இயக்குனராக அறிமுகமான 'அட்டகத்தி' படத்தில் கதாநாயகியாக அறிமுகமானவர், நடிகை நந்திதா. இந்த படத்தை தொடர்ந்து, இவர் நடித்த 'எதிர்நீச்சல்' படத்தில் இவர் நடித்த கதாபாத்திரசத்திற்கு, ரசிகர்கள் மத்தியில் நல்ல பாராட்டுக்கள் கிடைத்தது. தற்போது தமிழை தாண்டி, தெலுங்கு, கன்னடம், உள்ளிட்ட மொழி படங்களிலும் நடித்து வருகிறார். இவர் புடவையில் எடுத்துக்கொண்ட வித விதமான புகைப்படங்களின் தொகுப்பு இதோ...
கண்ணாடியை வாயில் வைத்து கொண்டு போஸ் கொடுக்கும் நந்திதா
கண்ணாடியை வாயில் வைத்து கொண்டு போஸ் கொடுக்கும் நந்திதா
58
இந்த போஸ் மட்டும் இல்ல... நந்திதாவும் சூப்பர்...
இந்த போஸ் மட்டும் இல்ல... நந்திதாவும் சூப்பர்...
68
மெழுகு சிலை போல் நிற்கும் நந்திதா
மெழுகு சிலை போல் நிற்கும் நந்திதா
78
அப்படி என்ன யோசனையோ..?
அப்படி என்ன யோசனையோ..?
88
வெக்கத்தில் சிவந்த முகம்
வெக்கத்தில் சிவந்த முகம்
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.