இது உண்மையிலேயே அஞ்சலியா? ரசிகர்கள் அதிர்ச்சியாகும் அளவிற்கு மாறிய லேட்டஸ்ட் புகைப்படங்கள் !

First Published Sep 6, 2019, 7:32 PM IST

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக இருந்து வரும் நடிகை அஞ்சலி தன்னுடைய உடல் எடையை குறைத்து, செம்ம ஸ்லிம் மற்றும் பிட்டாக மாறியுள்ளார். தன்னுடைய உடல் எடையை குறைப்பதற்காக, கடின உடல் பயிற்சிகள் மற்றும் டயட்டில் இருந்து குறைத்துள்ளார். 

உடல் எடையை குறைத்த பிறகு, இவர் உண்மையிலேயே குண்டாக கொழு கொழுவென இருந்த அஞ்சலியா என ரசிகர்களே, இவரை அதிர்ச்சியாக பார்த்து வருகிறார்கள் என்றால் பார்த்து கொள்ளுங்களேன். 

செம்ம ஸ்லிம்மான அஞ்சலி
undefined
கண்ணாடி... தொப்பியில் என்ன ஒரு சிரிப்பு
undefined
யாரும் இல்லா இடத்தில் ஆனந்த நடை
undefined
இந்த போட்டோவில் வேற லெவல்
undefined
யாருக்கு இந்த முத்தம்
undefined
செம்ம கூல் போஸ்
undefined
சிவப்பு நிற புடவையில் சிலை போல் நிற்கும் அஞ்சலி
undefined
வெளிநாட்டில் விளையாட்டு
undefined
தண்ணீரில் அருகே நின்று கியூட் போஸ்
undefined
click me!