Published : Sep 06, 2019, 06:05 PM ISTUpdated : Sep 06, 2019, 06:08 PM IST
தமிழ் திரையுலகை பொறுத்தவரை, தான் இயக்கம் படங்களில் எப்போதும் வித்தியாசங்களை புகுத்தி, அட்வான்ஸசாக படம் இயக்கம் இயக்குனர்களில் ஒருவர் இயக்குனர் மணிரத்னம். இவரின் இயக்கத்தில் நடிக்க வேண்டும் என்பது வளர்ந்து வரும் பல நடிகர் நடிகைகளுக்கும் ஒரு கனவு என்றே கூறலாம். அந்த வகையில், இயக்குனர் மணிரத்னம் இயக்கிய 'காற்று வெளியிடம்' , மற்றும் 'செக்க சிவந்த வானம்' ஆகிய இரண்டு படங்களில் நடித்தவர் நடிகை அதிதி ராவ். இவர் மணிரத்னத்துக்கு ரோஜா பூ கொடுத்து ப்ரபோஸ் செய்வது போன்ற ஒரு புகைப்படம் வெளியாகியுள்ளது. அதே போல் அவரை பின்னல் இருந்து அதிதி கட்டி பிடித்து கொண்டிருக்கும் அறிய புகைப்படங்களின் தொகுப்பு இதோ...
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.