செம க்யூட்..நடை பழகும் சின்ன கார்த்தி...மகனின் புகைப்படத்தை வெளியிட்டு கார்த்தி என்ன சொல்லி இருக்கார் தெரியுமா

Kanmani P   | Asianet News
Published : Jan 06, 2022, 03:03 PM IST

நடிகர் கார்த்தி இரண்டு வருடம் கழித்து விடுமுறையை அனுபவிக்க வெளியூர் சென்றுள்ள புகைப்படத்தை பகிர்ந்துள்ளார்.

PREV
18
செம க்யூட்..நடை பழகும் சின்ன கார்த்தி...மகனின் புகைப்படத்தை வெளியிட்டு கார்த்தி என்ன சொல்லி இருக்கார் தெரியுமா
karthi family

பழம்பெரும் நடிகர் சிவகுமாரின் மகன்களான சூர்யா - கார்த்தி இருவருமே தற்போது தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களாக உள்ளனர்.

28
karthi family

இருவருக்குமே மாஸான ரசிகர்கள் கூட்டம் உள்ளதால், இவர்களை பற்றிய எந்த தகவல் வெளியானாலும், அது சமூக வலைத்தளத்தில் படு வைரலாகி விடுகிறது.

38
karthi family

வாரிசு நடிகர்கள் என்கிற அடையாளத்தோடு திரையுலகில் அறிமுகமாகி இருந்தாலும், இருவருமே தமிழ் சினிமா ரசிகர்களில் நீங்காமல் இடம்பிடிக்க காரணம், இவர்களது கடின உழைப்பும்... நடிப்பில் மீது இவர்களுக்கு இருக்கும் ஈடுபாடும் தான்.

48
karthi family

அந்த வகையில், சமீபத்தில் ஓடிடி தளத்தில் வெளியான 'சூரரை போற்று' திரைப்படம், ஆஸ்கர் விருது பட்டியலில் 100 படங்களில் ஒன்றாக இடம்பிடித்ததே மிகப்பெரிய பெருமையாக பார்க்கப்பட்டது.

58
karthi family

நடிப்பை தாண்டி, சூர்யா அகரம் என்கிற அமைப்பு மூலம் படிக்க துடிக்கும் மாணவ மாணவிகளை படிக்க வைத்து வருகிறார். அதே போல் நடிகர் கார்த்தி, விவசாயிகளை பாதுகாக்கும் அமைப்பு ஒன்றையும் நடத்தி வருகிறார்.

68
karthi family

சமூக வலைத்தளத்தில் எப்போதும் மிகவும் ஆக்டிவாக இருக்கும் கார்த்தி, தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சிறு வயதில் சூர்யா அண்ணனை எப்படி வெறுப்பேற்றுவேன் என்பது குறித்து பதிவு செய்து வைரலாக்கினார்.. 

78
karthi family

நடிகர் கார்த்திக் - ரஞ்சனி தம்பதிக்கு உமையாள், கந்தன் என இரு பிள்ளைகள் உள்ளனர். இவர்களில் பெண்குழந்தையுடனான புகைப்படத்தை அவ்வப்போது கார்த்தி வெளியிடுவார்.

88
karthi family

தற்போது இரண்டு வருடங்கள் கழித்து தன குடும்பத்துடன் சுற்றுலா சென்றுள்ள நடிகர் கார்த்தி தனது இரு பிள்ளைகளுடன் வாக் செய்யும் புகைப்படத்தை பகிர்ந்து சுற்றுலா  நல்ல முறையில் அமைய உதவியவர்களுக்கு நன்றி என குறிப்பிட்டுள்ளார்.

Read more Photos on
click me!

Recommended Stories