ஓவர் ஹாட்..கவர்ச்சியின் உச்சத்திற்கே சென்ற எமிஜாக்சன்..காட்டு வாசி உடையில் கண்ணைக்கட்ட வைக்கும் எமி..

Kanmani P   | Asianet News
Published : Jan 06, 2022, 12:44 PM IST

புல்லை வைத்து தைத்தார் போன்ற ட்ரான்ஸ்பிரண்ட் உடையில் பாதி உடலை காட்டியபடி எமி ஜாக்சன் கொடுத்துள்ள புகைப்படம் செம ஹாட்டாக பரவி வருகிறது

PREV
18
ஓவர் ஹாட்..கவர்ச்சியின் உச்சத்திற்கே சென்ற எமிஜாக்சன்..காட்டு வாசி உடையில் கண்ணைக்கட்ட வைக்கும் எமி..
Amy jackson hot photos

ஆர்யா நடித்த மதராசப்பட்டினம் படம் மூலம் அறிமுகமானவர் பிரிட்டீஷை சேர்ந்த எமி ஜாக்சன். விஜய் இயக்கி இருந்த இந்தப் படத்தில் பிரிட்டீஸ் பெண்ணாக நடித்திருந்தார்.

28
Amy jackson hot photos

விக்ரமுடன் தாண்டவன், ஐ, தனுஷின் தங்க மகன், விஜய்யின் தெறி, ரஜினியுடன் 2.ஓ உள்ளிட்ட பல படங்களில் நடித்தார். அதுமட்டுமின்றி தெலுங்கு, இந்தி, கன்னடத்திலும் முன்னணி நடிகையாக வலம் வந்தார்.

38
Amy jackson hot photos

திரையுலகில் பிசியாக நடித்து கொண்டிருக்கு போதே..  ஜார்ஜ் என்பவரை காதலித்து வருவதாகவும், அவரது குழந்தைக்கு தாயாக உள்ளத்தையும் கூறி அதிர்ச்சி கொடுத்தார்.

 

48
Amy jackson hot photos

படவாய்ப்புகளுக்கும் இடை, இடையே தூண்டில் போட்டு வரும் எமி ஜாக்சன் தனது விளம்பர படங்களில் எடுக்கப்படும் போட்டோக்கள் அனைத்தும் சோசியல் மீடியாவில் அடுத்தடுத்து ஷேர் செய்து வருகிறார். 

58
Amy jackson hot photos

குழந்தை பிறந்த பின்னர் திருமணம் செய்து கொள்ள உள்ளதாக அறிவித்த எமி ஜாக்சன், கடந்த ஆண்டே திருமண வாழ்க்கையில் இணைவார் என பலரும் எதிர்பார்த்த நிலையில் தற்போது வரை திருமணம் செய்து கொள்ளாமல் தான் உள்ளார்.

68
Amy jackson hot photos

கோலிவுட், டோலிவுட்டை தாண்டி, அம்மணி ஹோலிவுட்டிலும் 'சூப்பர் கேர்ள்' என்கிற வெப் சீரிஸில் நடித்து பிரபலமானார்.

78
Amy jackson hot photos

தன்னுடைய குழந்தையை கவனிப்பதற்காக, எமி தற்போது... திரைப்படங்களில் நடிப்பதை நிறுத்தி கொண்டாலும், மாடலிங் துறையில் கவனம் செலுத்தி வருகிறா

88
Amy jackson hot photos

புல்லை வைத்து தைத்தார் போன்ற ட்ரான்ஸ்பிரண்ட் உடையில் பாதி உடலை காட்டியபடி எமி ஜாக்சன் கொடுத்துள்ள புகைப்படம் செம ஹாட்டாக பரவி வருகிறது

click me!

Recommended Stories