அன்று முதல் இன்று வரை... கமல்ஹாசனின் அரிய புகைப்பட தொகுப்பு..!

First Published Nov 7, 2020, 7:06 PM IST

உலக நாயகன் கமல்ஹாசன் இன்று தன்னுடைய 66 ஆவது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இவரது அரிய புகைப்படங்கள் இதோ... 
 

காதல் மன்னன் ஜெமினி கையில் குழந்தையாக அமர்ந்திருக்கும் கமல்
undefined
குழந்தையிலேயே தத்ரூபமான நடிப்பை வெளிப்படுத்திய கமல்
undefined
இன்றும் மாறாத அதே சிரிப்பு
undefined
அரும்பு மீசையில் மேளம் வாசிக்கும் கமல்
undefined
கே.பாலச்சந்தருடன் கமல் இருக்கும் அரிய புகைப்படம்
undefined
இரண்டாவது திருமணத்தின் போது எடுத்த புகைப்படம்
undefined
கியூட் ஸ்ருதியுடன் கமல்
undefined
கமல் தன்னுடைய மனைவி சரிகாவுடன்
undefined
ரஜினிகாந்த் குடும்பத்துடன் கமல்
undefined
இந்த கெட்டப்பில் எப்படி இருக்கிறார் கமல்
undefined
குட்டி முருகர் அவதாரத்தில் கமல்
undefined
அமிதாப் பச்சனுடன் கமல்
undefined
இப்போதும் ஏதோ ஒரு தேடுதலுடன் கமல்
undefined
மகள் ஸ்ருதியுடன் ஷூட்டிங் ஸ்பாட்டில் கமல் இதை பலரும் பார்த்திருக்க வாய்ப்பில்லை
undefined
முதல் மனைவி வாணி கணபதியுடன் கமல்
undefined
எம்.ஜி.ஆருடன் இருக்கும் ரேர் போட்டோ
undefined
மறைந்த திமுக தலைவர் கருணாநிதியிடம் ஆசீர்வாதம் பெரும் அக்ஷரா ஹாசன்
undefined
கௌதமியுடன் லிவிங் டூ கெதர் வாழ்க்கையில் இருந்த போது கமல் பக்கத்தில் அமர்ந்திருக்கும் அக்ஷரா ஹாசன்
undefined
குடும்பத்தினருடன் கமல்
undefined
click me!