டாப் டென் நாயகர்களில் ஒருவரான தனுஷ் கடந்த மாதம் வெளியான ஹாலிவுட் படம் மூலம் உலக நாயகனாகி விட்டார். நடிகர், தயாரிப்பாளர், இயக்குனர், பாடகர் மற்றும் பாடலாசிரியர் என மாஸ் காட்டி வரும் தனுஷ். தமிழ், இந்தி, ஆங்கிலம் என 44 படங்களுக்கு மேல் நடித்துள்ளார். அதிக வருமானம் ஈட்டும் இளம் நடிகர்களில் ஒருவராக உள்ள இவர் பல சொகுசு காரர்களை வைத்துள்ளதாக தெரிகிறது. இவரிடம் உள்ள சொகுசுந்து குறித்து இங்கு பார்க்கலாம்...