இந்நிலைகள் சமீபத்தில் பேட்டி அளித்துள்ள தயாரிப்பாளர் கே ராஜன் ரங்கநாதன் நடிகைகள் குறித்து பேசுவது மிகவும் கண்டிக்கத்தக்கது என்றும், அவரிடம் நேரடியாக நம் வீட்டில் பெண் பிள்ளைகள் உள்ளது அதனால் இப்படி பேசாதீர்கள் என கூறியதாகவும், அப்போது மீனாவின் கணவர் இறந்தது குறித்து மிருகத்தனமாக அவர் பேசியதால் தனக்கு கோபம் வந்ததாகவும் கூறியுள்ளார்.
மேலும் செய்திகளுக்கு...Aishwarya rai bachchan : அந்தரங்க கேள்விக்கு நடிகை ஐஸ்வர்யா ராய் அளித்த ‘நச்’ பதில்
மேலும் பயில்வான் ரங்கநாதனின் பேச்சு குறித்து காவல்நிலையத்தில் தான் புகார் கூறியிருக்கிறேன், பல நடிகைகள் இவர் குறித்து விமர்சிக்க தயாராக இல்லை. ஏனென்றால் அவர்கள் குறித்தான கட்டுக்கதையையும் பயில்வான் அவிழ்த்து விட்டுவிடுவார் என பயப்படுகிறார்கள். ஆனால் ராதிகா, ரேகா நாயர் இருவரும் பெண் வீராங்கனைகள் போல பயில்வானுடன் நடுரோட்டில் சண்டையிட்டு தன் காலில் கிடப்பதை கழட்டி அடிப்பேன் என்று பேசியது வரவேற்பதக்கது என கூறியுள்ளார்.