ஆக்‌ஷன் கிங் அர்ஜுன் மகளா இப்படி?... ஓவர் கிளாமர் போட்டோவை பார்த்து வாய்பிளக்கும் ரசிகர்கள்...!

Published : Sep 14, 2020, 08:59 PM IST

ஆக்‌ஷன் கிங் அர்ஜுனின் செல்ல மகள் ஐஸ்வர்யா தற்போது வெளியிட்டுள்ள போட்டோக்களை பார்த்து ரசிகர்கள் மிகுந்த அதிர்ச்சியில் உள்ளனர்.

PREV
18
ஆக்‌ஷன் கிங் அர்ஜுன் மகளா இப்படி?... ஓவர் கிளாமர் போட்டோவை பார்த்து வாய்பிளக்கும் ரசிகர்கள்...!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்த ஆக்‌ஷன் கிங் அர்ஜுன், இப்போது முன்னணி ஹீரோக்களுக்கு வில்லனாக நடித்து அசத்தி வருகிறார். 

28

அர்ஜுனின் மூத்த மகளான ஐஸ்வர்யா விஷால் நடிப்பில் வெளியான "பட்டத்து யானை" திரைப்படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார். 

38

அர்ஜுன் அதைத்தொடர்ந்து தமிழ், கன்னடம் என இரு மொழிகளிலும் ஒருசேர வெளியான "சொல்லிவிடவா" என்ற திரைப்படத்திலும் நடித்துள்ளார்.

48

அந்த படம் கன்னடத்தில் சக்கப்போடு போட்ட போதும் தமிழில் பெரிதாக வசூல் இல்லை. அதனால் தமிழில் ஐஸ்வர்யாவாலும் பெரிதாக சாதிக்க முடியாவில்லை. 

58

தற்போது கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு அதிலிருந்து மீண்டுள்ள ஐஸ்வர்யா ஹாட் போட்டோ ஷூட் ஒன்றை நடத்தியுள்ளார். 

68

தொடை முழுவதும் தெரியும் அளவிற்கு குட்டை பாவடையில் ஐஸ்வர்யா கொடுத்துள்ள போஸ்களை பார்த்து ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். 

78

செம்ம டைட்டான டி-ஷர்ட்டில் முன்னழகு தெரிய போஸ் கொடுத்து நெட்டிசன்களை கடுப்பேற்றியுள்ளார். 

88

அந்த போட்டோவை பார்க்கும் பலரும் ஆக்‌ஷனில் அசத்திய அர்ஜுன் மகளா இப்படி அரைகுறை ஆடையில் போட்டோ ஷூட் நடத்தியுள்ளார் என தலையில் அடித்துக்கொள்கின்றனர். 

click me!

Recommended Stories