அடல்ட் படத்தில் அறிமுகமாகி பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பட்டி தொட்டி எல்லாம் புகழ் பெற்ற யாஷிகா ஆனந்த் போட்டோ ஷூட்டில் படு பிசியாக கலக்கி வருகிறார். அப்படி யாஷிகா ஆனந்த் படு ட்ரான்ஸ்பிரண்டான புடவையில் ஓவர் கிளாமரை அள்ளி தெளித்துள்ளார். இதோ அந்த போட்டோஸ்...