'அபியும் நானும்' சீரியல் நடிகை படு மாடர்ன் உடையில்... பாடாய் படுத்திய செம்ம ஹாட் போட்டோஸ்..!
பிரபல தனியார் தொலைக்காட்சியில், ஒளிபரப்பாகி வரும் 'அபியும் நானும்' சீரியலில் நடித்து வருபவர் வித்யா வினு மோகன். சீரியலில் புடவையில் மட்டுமே தரிசனம் தரும் இவரது படு மாடர்ன் டிரஸ் புகைப்படம் இதோ...