சினிமா நடிகர், நடிகைகள் காதலித்து திருமணம் செய்துகொள்வது தொடர்கதை ஆகி வருகிறது. ஏற்கனவே அஜித் - ஷாலினி, சூர்யா - ஜோதிகா, சினேகா - பிரசன்னா என ரீல் ஜோடிகள் ரியல் ஜோடிகள் ஆன நிலையில், தற்போது அந்த லிஸ்ட்டில் புதுவரவாக இணைந்துள்ளவர்கள் ஆதி - நிக்கி கல்ராணி ஜோடி.