இந்தியா சார்பில் நடிகைகள் தமன்னா, பூஜா ஹெக்டே, ஐஸ்வர்யா ராய் ஆகியோர் பங்கேற்றனர். அதேபோல் நடிகர்கள் மாதவன், கமல்ஹாசன், நவாசுதீன் சித்திக் ஆகியோரும் இந்தாண்டு கேன்ஸ் விழாவில் கலந்துகொண்டு சிறப்பித்தனர். அவர்கள் விதவிதமான உடையில் சிவப்பு கம்பள வரவேற்பில் நடந்து வந்த புகைப்படங்கள் வெளியாகி வைரலாகின.