80ஸ் கனவுக் கன்னிகளாக இருந்த ராதிகா, குஷ்பு, சுஹாசினி, ஷோபனா ஆகியோருடன் குரூப் போட்டோவில் பாக்கியராஜ் மனைவி பிரவீனா.
நடிகைகள் அம்பிகா, நளினி மற்றும் அவர்களின் குடும்பத்தினருடன் ஒரு செல்ஃபி புகைப்படத்திற்கு போஸ் கொடுத்த நடிகை பிரவீனா.
நிகழ்ச்சி ஒன்றில்தனது நெருங்கிய தோழியான நடிகை குஷ்பு மற்றும் பிற தோழிகளுடன் போஸ் கொடுத்திருக்கும் நடிகை பிரவீனா.
நடிகை ரேவதி, நடிகை பிரவீனா, நடிகை சுஹாசினி ஆகியோர் ஒன்றாக மகிழ்ச்சியாக இருந்த ஒரு தருணத்தில் எடுக்கப்பட்ட புகைப்படம் இது.
SG Balan