மத்திய பட்ஜெட்டில் தங்கம் மற்றும் வெள்ளிக் கட்டிகள் மீதான சுங்க வரி 15 சதவிகிதத்தில் இருந்து 6 சதவிகிதமாக குறைக்கப்பட்டதை கடந்த 4 நாட்களில் மட்டும் ரூ. 3,360 குறைந்து வந்த தங்கம் விலை நேற்று உயர்ந்தது. இன்று விலையில் எந்த மாற்றமும் இல்லாமல் நேற்றைய விலையே நீடிக்கிறது.