உலகின் மிகப்பெரிய செல்வந்தர்களாகவும், பணக்காரர்களாகவும் பலர் உள்ளனர். அதில் எலான் மஸ்க், ஜெஃப் பெசோஸ், அதானி மற்றும் முகேஷ் அம்பானி ஆகியோரை விட செல்வந்தர்கள் யாராவது இருந்திருக்க முடியுமா? உண்மை தான், ஆனால் ஒருவர் இவர்களை எல்லாம் விடவும் மிகப்பெரிய பணக்காரராக இருக்கிறார்.