அரிசி, பருப்பு, எண்ணெய், காய்கறி, வீட்டு உபயோக பொருட்கள் என எதையும் வாங்கினாலும், சந்தையில் உள்ள மற்ற கடைகளுடன் ஒப்பிடும்போது குறைவான விலையில் கிடைக்கும். இப்போது ஆன்லைனில் ஆர்டர் செய்து வீட்டில் பெற்றுக்கொள்ளும் வசதியோடு, கூடுதல் சேமிப்பும் உறுதி. டிமார்ட் ரெடி ஆப்பை திறந்தால், உங்களுக்கு தேவையான பொருட்கள் பிரிவின்படி தெளிவாக இருக்கும்.