தள்ளுபடிகள் கிடைக்கும் போது ஜி.எஸ்.டி கணக்கு எப்படி இருக்கும் என்பது பலருக்கு சந்தேகம் உள்ளது. உதாரணமாக, ரூ.3000 மதிப்புள்ள சட்டைக்கு ரூ.599 தள்ளுபடி கிடைத்தால், இறுதி விலை ரூ.2401 ஆகும். இந்த நிலையில், 5% ஜி.எஸ்.டி மட்டும் வசூலிக்கப்படுகிறது. அதாவது, இன்வாய்ஸில் குறிப்பிடப்பட்ட இறுதி விலையின் அடிப்படையில் ஜி.எஸ்.டி கணக்கிடப்படுகிறது.