- இணையதளம்: pmay-urban.gov.in என்ற அதிகாரப்பூர்வ தளத்திற்குச் செல்லவும்.
-
* உங்கள் ஆதார் எண் மற்றும் மொபைல் எண்ணைப் பயன்படுத்தி லாக்-இன் செய்யவும்.
* குடும்ப வருமானம், வங்கித் தகவல்கள் மற்றும் உங்கள் வருமானப் பிரிவு போன்ற விவரங்களைத் துல்லியமாகப் பதிவிடவும்.
* வருமானச் சான்றிதழ், முகவரிச் சான்று மற்றும் அடையாளச் சான்று ஆகியவற்றை இணையத்தில் பதிவேற்ற வேண்டும்.
* நீங்கள் வங்கியில் கடன் பெறும்போது, PMAY-U 2.0 திட்டத்தின் கீழ் மானியம் கோருவதாக வங்கி அதிகாரிகளிடம் தெரிவித்து அதற்கான விண்ணப்பத்தைப் பூர்த்தி செய்யலாம்.
இதுவரை இந்தத் திட்டத்தின் கீழ் 1.18 கோடி வீடுகளுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டு, சுமார் 85 லட்சத்திற்கும் அதிகமான வீடுகள் கட்டி முடிக்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.