மலிவு விலையில், மறக்க முடியாத நினைவுகளுடன் 2025ஐத் தொடங்க இது ஒரு வாய்ப்பாகும். மூன்று பேர் ஒட்டுமொத்தமாக டிக்கெட் பதிவு செய்யும்போது ஒரு நபருக்கு ரூ. 1,07,000, இரண்டு பேர் பதிவு செய்யும்போது ஒரு நபருக்கு 1,09,500, ஒரு நபர் டிக்கெட் பதிவு செய்தால் ரூ.1,29,000 ஆகும். 5 முதல் 11 வயது வரையிலான குழந்தைகளுக்கு படுக்கையுடன் பேக்கேஜ் விலை ரூ. 1,04,500, படுக்கை இல்லாமல் ரூ.96,000 என்றும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
யுபிஐ, கேஸ் முதல் பிஎஃப் வரை; ஜனவரி முதல் புதிய மாற்றங்கள் - முழு விபரம்