ஆத்தி.. நீதா அம்பானியின் சம்பளம் இவ்வளவா? ஷாக் ஆகாம படிங்க..

First Published | Aug 20, 2024, 4:45 PM IST

ரிலையன்ஸ் அறக்கட்டளை நிறுவனர் நீதா அம்பானி தனது ஆடைகள் மற்றும் நகைகள் மூலம் எப்போதும் கவனத்தை ஈர்க்கிறார். 2024 நிதியாண்டில் அவரது வருமானம் குறித்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது.

Nita Ambani

ஆசியாவின் பெரும்பணக்காரர் முகேஷ் அம்பானியின் மனைவியும் ரிலையன்ஸ் அறக்கட்டளையின் நிறுவனருமான நீதா அம்பானி எப்போதுமே தனது ஆடைகள் மற்றும் நகைகள் மூலம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்து வருகிறார்.

Nita Ambani

தனது வீட்டு நிகழ்ச்சியாக இருந்தாலும் சரி அல்லது பொது நிகழ்ச்சியாக இருந்தாலும் தனது தோற்றம் மூலம் அனைவரின் மனதையும் வெல்கிறார். நீதா அம்பானியிடம் விலை உயர்ந்த புடவைகள் மற்றும் நகைகள் இருக்கின்றன என்பது அனைவருக்கும் தெரியும். 

உலகின் மிகப்பெரிய பணக்காரர்களை மிஞ்சிய செல்வந்தர்.. அம்பானி, அதானி, ரத்தன் டாடா லிஸ்டில் இல்லை..

Tap to resize

Nita Ambani

அதே போல் தனது மகன் மற்றும் மருமகள்களுக்கு அவ்வபோது ஆடம்பர பரிசையும் வழங்கி வருகிறார். அந்த வகையில் தனது மூத்த மருமகள் ஷ்லோகா மேத்தாவுக்கு விலை உயர்ந்த வைர நெக்லஸ் ஒன்றை பரிசாக வழங்கினார்.

Nita Ambani

மேலும் தனது இளைய மருமகள் ராதிகா மெர்ச்சன்ட் உடனான நெருங்கிய பிணைப்பிற்கு பெயர் பெற்ற நீதா அம்பானி, தனது மருமகளுக்கு ஒரு அற்புதமான முத்து மற்றும் வைர சோக்கர் நெக்லஸை பரிசளித்து அனைவரையும் ஆச்சரியப்படுத்தினார். ர்.

Nita Ambani

ஆனந்த் அம்பானி - ராதிகா மெர்ச்சன்ட் ஆகியோருக்காக பாம் ஜுமைராவில் ஒரு ஆடம்பரமான  மாளிகையை முகேஷ் அம்பானியும் நீதா அம்பானியும் பரிசாக வழங்கினார். இந்த ஆடம்பர வில்லாவின் மதிப்பு ரூ. 640 கோடி என்று கூறப்படுகிறது.

உலகின் மிகப்பெரிய வீடு இதுதான்! முகேஷ் அம்பானியின் ரூ.15000 கோடி வீட்டை விட பல மடங்கு பெரியது!

Nita Ambani

இந்த நிலையில் 2024 நிதியாண்டில் நிதா அம்பானி எவ்வளவு சம்பாதித்தார் என்ற தகவல் வெளியாகி உள்ளது. ஆகஸ்ட் 2023 வரை ஆர்ஐஎல் குழுவில் நிர்வாகமற்ற இயக்குநராகப் பணியாற்றிய நீதா அம்பானி, 2023-24 நிதியாண்டில் அமர்வதற்கான கட்டணமாக ₹2 லட்சத்தையும் கமிஷனாக ₹97 லட்சத்தையும் சம்பாதித்தா

Latest Videos

click me!