eBay, OLX போன்ற தளங்களில் பழைய ரூபாய் நோட்டுகளை விற்பனைக்கு வைக்கும்போது, அவற்றின் தெளிவான புகைப்படங்களைப் அப்லோட் செய்யவும். விற்க விரும்பும் 2 நோட்டுகள் அல்லது நாணயங்களின் வரிசை எண், எத்தனை ஆண்டுகள் பழமையானது, அதன் நிலை எப்படி உள்ளது போன்ற விவரங்களைக் குறிப்பிட வேண்டும். வாங்கும் விருப்பம் கொண்ட சேகரிப்பாளர்கள் தொடர்புகொண்டு வாங்குவார்கள்.