கும்ப ராசியில் சூரியன் பிரவேசிப்பதால் பல நன்மைகள் உண்டாகும். திடீர் பண வரவு, அந்தஸ்து, மரியாதை உயரும். தன்னம்பிக்கை வலுப்பெறும். பூர்வீக சொத்துக்களால் ஆதாயம் கிடைக்கும். வழக்குகளில் வெற்றி கிட்டும். நீதிமன்ற வழக்குகளில் வெற்றி கிடைக்கும். நாள்பட்ட நோய்களில் இருந்து நிரந்தரமாக விடுதலை கிடைக்கும்.
(பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் ஜோதிட கருத்துக்கள், மத நூல்கள், பஞ்சாங்கம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டவை. இதை ஏசியாநெட் தமிழ் நிறுவனம் சரி பார்க்கவில்லை. தகவல்களை வழங்குவது மட்டுமே எங்கள் நோக்கம். இதன் துல்லியம், நம்பகத்தன்மை மற்றும் விளைவுகளுக்கு ஏசியாநெட் தமிழ் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்காது)