நீச்சல்குளத்தில் நிர்வாணம்... 6 வயது சிறுவன் கண் முன் பெண் போலீஸாருடன் டி.எஸ்.பி உல்லாசம்.. உள்ள அடுத்த வீடியோ

By Thiraviaraj RMFirst Published Sep 11, 2021, 3:10 PM IST
Highlights

2008ம் ஆண்டு ராஜஸ்தான் மாநில போலீஸாகி இருக்கிறார். இவர்களுக்கு 6 வயதில் ஒரு மகன் இருக்கிறான். அந்த குழந்தையை முன்னாள் வைத்துக் கொண்டு தான் டி.எஸ்.பியுடன் சல்லாபத்தில் ஈடுபட்டுள்ளார். 
 

ராஜஸ்தான் கவல்துறை டி.எஸ்.பி அதிகாரி ஹிரலால் சைனி, பெண் போலீசாருடன் நீச்சல் குளத்தில் அந்தங்கமாக பாலியல் லீலையை அரங்கேற்றிய வீடியோ வைரலானது. இதனால் அந்த டிஎஸ்.பி கைது செய்யப்பட்டார்.  பெண் காவலர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். 

இந்த வீடியோவில் பெண் கான்ஸ்டபிள் மகனுடன் இருந்து கொண்டே அந்த அதிஆரியுடன் சல்லாபத்தில் இருந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அவர்கள் இருவரும் ஆபாசமாக இருப்பதை அந்த 6 வயது குழந்தையும் பார்த்துள்ளது. இதனை அறிந்த அந்த பெண் கான்ஸ்டபிளின் கணவர் டி.ஜி.பி.யிடம் புகார் செய்தார்  அதன் அடிப்படையில் எஸ்.ஓ.ஜி குழுவின் குழந்தை ஆபாசப் பிரிவு சார்பில் டி.எஸ்.பி ஹிரலால் சைனியை உதய்பூர் உள்ள ரிசார்ட்டில் தங்கி இருந்தபோது கைது செய்யப்பட்டு மேல் விசாரணைக்காக ஜெய்ப்பூருக்கு அழைத்து செல்லப்பட்டார்.

அந்த பெண் போலீசாருக்கு 2001ல் திருமணம் நடைபெற்றுள்ளது. 2008ம் ஆண்டு ராஜஸ்தான் மாநில போலீஸாகி இருக்கிறார். இவர்களுக்கு 6 வயதில் ஒரு மகன் இருக்கிறான். அந்த குழந்தையை முன்னாள் வைத்துக் கொண்டு தான் டி.எஸ்.பியுடன் சல்லாபத்தில் ஈடுபட்டுள்ளார். இந்த வீடியோ வைரலாகி வரும் நிலையில், ஒரு பெண்ணுடன் இதே டி.எஸ்.பி.ஹிரலால் சைனி, செம்ம குத்தாட்டம் போட்ட வீடியோ சமூக வலைதளங்கில் வைரலாகி வருகிறது.

RPS Part - 3 डांस भी जोरदार करते थे, इनकी एक खूबी है जो भी काम करते है उसका विडिओ जरूर बनाते है...😁🤗
सैनी वेब सिरिज का -3 रिलीज👇 pic.twitter.com/gTBLUVmdZM

— 𝗣𝗿𝗲𝗺 𝗦𝗶𝗻𝗴𝗵 𝗛𝗮𝗽𝗮 (@PremJaisalmer)

 

அந்தப்பெண் யார் என்கிற விவரம் இன்னும் தெளிவாகவில்லை. 
 

click me!