Yuvan dance: ஜாலி மூடிற்கு சென்ற யுவன் ஷங்கர் ராஜா... பொது இடத்தில் போட்ட குத்தாட்டம்...கலகலப்பு வீடியோ..!

Anija Kannan   | Asianet News
Published : Mar 28, 2022, 01:18 PM ISTUpdated : Mar 28, 2022, 01:20 PM IST
Yuvan dance: ஜாலி மூடிற்கு சென்ற யுவன் ஷங்கர் ராஜா...  பொது இடத்தில் போட்ட குத்தாட்டம்...கலகலப்பு வீடியோ..!

சுருக்கம்

Yuvan shankar raja: இளையராஜாவின் மகனாக, தமிழ் சினிமாவில் அறிமுகமான யுவன் ஷங்கர் ராஜா, தனக்கென தனி முத்திரை பதித்து ஒரு இளம் இசையமைப்பாளராக வலம் வருகிறார். 

இளையராஜாவின் மகனாக, தமிழ் சினிமாவில் அறிமுகமான யுவன் ஷங்கர் ராஜா, தனக்கென தனி முத்திரை பதித்து ஒரு இளம் இசையமைப்பாளராக வலம் வருகிறார். 

யுவன் ஷங்கர் ராஜா ஆரம்ப கால பயணம்:

தமிழ் சினிமாவிற்கு, அரவிந்தன் திரைப்படத்தின் மூலம் அறிமுகமான யுவன் சங்கர் ராஜா 150 க்கும் அதிகமான படங்களுக்கு இசை அமைத்து சாதனை படைத்துள்ளார். இவரது இசையில், அஜீத் நடிப்பில் வெளியான பில்லா திரைப்படத்தின் பின்னணி இசையை யாராலும், அவ்வளவு சீக்கிரம் மறந்து விட முடியாது. அந்த அளவிற்கு தன்னுடைய இசையால் இளசுகளை கட்டி போட்டு வைத்தவர்.

தமிழ் சினிமாவின் அமீர், செல்வராகவன், ராம், வெங்கட் பிரபு உள்ளிட்ட பிரபல இயக்குனர்களின்  திரைப்படங்களின் வெற்றிக்கு யுவன் சங்கர் ராஜாவின் பாடல் ஆதாரமாக அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. 

 மேலும் படிக்க....RRR movie day 3: படத்தின் மொத்த செலவை மூன்றே நாளில் வசூல் செய்த 'ஆர்ஆர்ஆர்' படம்..! எத்தனை கோடி தெரியுமா..?

வலிமை பாடல்கள்:

இவருடைய இசை பயணம் 34 ஆண்டுகளை கடந்தும் சென்று கொண்டிருக்கிறது. கடைசியாக, இவருடைய இசையில் வலிமை பாடல்கள் வெளியாகி ஹிட் அடித்து வருகின்றனர். இது தவிர,  மாமனிதன், நானே வருவேன் போன்ற பெரிய நடிகர்களின் படங்கள் இவரது இசையில் வெளிவர இருக்கிறது. இந்நிலையில், தற்போது யுவன் ஷங்கர் ராஜா சுற்றுலா சென்றுள்ளதாக தெரிகிறது. 

 மேலும் படிக்க....Rakul preet Singh hot: கருப்பு நிற உடையில் மிளிரும் ரகுல் பிரீத் சிங்...இளசுகளின் சுண்டி இழுக்கும் ஹாட் லுக்!

குத்தாட்டம் போட்ட யுவன் ஷங்கர் ராஜா:

 இசையமைப்பாளராக மட்டுமல்லாமல் பல்வேறு பாடல்கள் படி, ஹிட் கொடுத்துள்ள யுவன்சங்கர் ராஜா, எப்போதும் அமைதியாக இருப்பவர். ஆனால் அவர், தற்போது ஜாலி மூடிற்கு சென்றுள்ளார். ஆம், அவர் பொது இடத்தில் ஹிட் பாடல் ஒன்றுக்கு குத்தாட்டம் போட்டுள்ளார். அந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி ரசிகர்களை கவர்ந்து வருகிறது.

 

 

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

Read more Articles on
click me!

Recommended Stories

அறந்தாங்கி நிஷாவின் பிரமிக்க வைக்கும் மாற்றம்: அழகுடன் ஆரோக்கியமும்; 50 நாட்களில் நடந்த ஆச்சரியம்!
ரிஸ்க் எடுத்து நடிச்ச படம்; 2025ல் வசூலில் நம்பர் இடம் பிடித்த குட் பேட் அக்லீ: பாக்ஸ் ஆபீஸ் அப்டேட் ரிப்போர்ட்!