அஜித் படத்தில் கெத்துக்காட்டும் அனிருத் மற்றும் யோகி. பி

 
Published : Jun 15, 2017, 02:58 PM ISTUpdated : Sep 19, 2018, 12:45 AM IST
அஜித் படத்தில் கெத்துக்காட்டும் அனிருத் மற்றும் யோகி. பி

சுருக்கம்

Yogi p and anirudh are showing mass in ajith film

தல அஜித் நடித்து அடுத்து வெளி வர இருக்கும் படம்'விவேகம்' . இப்படத்தின் பாடல் டீசர் நள்ளிரவு 12.01க்கு வெளியாகி அஜித் ரசிகர்களின் தூக்கத்தை கெடுத்தது. இப்படத்தின் தீம் மியூசிக்கிற்காக அனிருத் ஐம்பதுக்கும் மேற்பட்ட தீம் மியூசிக்கை போட்டாராம் அதில் ஒன்றை தேர்வு செய்யவே அஜித் சற்று திணறித்தான் போனாராம்.

அனிருத் மற்றும் யோகி பி குரலில் உருவாகியுள்ள இந்த சர்வைவல் பாடலின் முழுவடிவம் வரும் 19ஆம் தேதி வெளிவரவுள்ள நிலையில் இதன் டீசர் நேற்று வெளியாகி இணைதளங்களில் வைரலாகி வருகிறது.

தமிழ், ஆங்கிலம் கலந்த வரிகளுடன் வெளிவந்துள்ள இந்த சர்வைவல் பாடலின் டீசர் அனிருத்தின் இன்னொரு ஹிட் பாடல் என்பதும், இந்த பாடலுக்கு கெத்து காட்டப்போகும் தல அஜித்தை திரையில் பார்க்க கோடானு கோடி கண்கள் காத்திருக்கின்றது என்பதும் குறிப்பிடத்தக்கது. அஜித் ரசிகர்களுக்கு இது செம விருந்தாக இருக்கும் என படக்குழு கூறுகிறது.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

ஜவ்வா இழுக்கும் இயக்குநர்; ரொம்பவே ஒர்ஸ்ட்; சிறகடிக்க ஆசை சீரியலை கழுவி ஊற்றும் நெட்டிசன்கள்!
கிறிஸ்தவர், இஸ்லாமியர் கொடுத்த பணத்தில் தாலி வாங்கினேன்: நடிகர் ஸ்ரீனிவாசன் உருக்கம்!