நஸ்ரியா குறித்து வெளிவந்த சர்ச்சை... என்ன ஆனது...?

 
Published : Jun 15, 2017, 01:54 PM ISTUpdated : Sep 19, 2018, 12:45 AM IST
நஸ்ரியா குறித்து வெளிவந்த சர்ச்சை... என்ன ஆனது...?

சுருக்கம்

nazriya controversy issue

2006 ஆம் ஆண்டு, குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான நஸ்ரியா  ஹீரோயினாக நடிக்க வந்ததும் பல வாய்ப்புகள் அவருக்கு கிடைத்தது.

அதிலும் தமிழ் திரையுலகில், இவருக்கு பல ரசிகர்கள் இருந்தனர். இவருடைய சுட்டித்தனமான நடிப்பு, குறும்புத்தனமான முக பாவனைகள், நடிப்பு, அழகு என  அனைவர் மனதையும் கொள்ளையடித்தார்.

இவர் தொடர்ந்து பல படங்களில் ஹீரோயினாக நடிப்பார் என்று எதிர்பாத்தபோது. மலையாள நடிகர் பகத் பாசிலை திருமணம் செய்துக்கொண்டு செட்டில் ஆனார்.

இந்நிலையில் இவர் அடிக்கடி கேரளாவில் அமைத்துள்ள பிரபல மருத்துவ மனைக்கு சென்று வருவதாக தகவல் வெளியாகியது. இதனால் அவர் கர்பமாக இருப்பதாக கூறப்படுகிறது. 

இதற்கு நஸ்ரியா நான் கர்ப்பமாக இல்லை என தெரிவித்துள்ளார். மேலும் நான் கர்ப்பமாக இருந்தால் அதனை மறைக்க வேண்டிய அவசியமும் இல்லை என மிகவும் கோபமாக கூறியுள்ளார்.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

விஜே சித்ராவைத் தொடர்ந்து... நடிகை ராஜேஸ்வரியின் விபரீத முடிவு: திரையுலகைத் தாக்கும் மரண அலை!
கடையில் காசு பணத்தை ஆட்டைய போட்டாரு இவரு: மாமனாரை பற்றிய உண்மையை சொன்ன சரவணன்!