திமுக செயல் தலைவர் ஸ்டாலினை கலாய்த்த நடிகை கஸ்துரி...

Asianet News Tamil  
Published : Jun 15, 2017, 02:43 PM ISTUpdated : Sep 19, 2018, 12:45 AM IST
திமுக செயல் தலைவர் ஸ்டாலினை கலாய்த்த நடிகை கஸ்துரி...

சுருக்கம்

kasthuri talk about stalin

திமுக செயல் தலைவர் ஸ்டாலின் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் நேற்று அவையில் இருந்து வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்டனர்.  இதை கண்டித்து  திமுக உறுப்பினர்கள் சாலைமறியலில் ஈடுபட்டனர். 

இதுகுறித்து நடிகை கஸ்தூரி திமுகவினரின் சாலை மறியல்  போராட்டத்தை கிண்டல் செய்து ஒரு ட்விட் போட்டுள்ளார்.

அதில் "ரோட்டுல மறியல்... யாரு அப்பன் வீட்டு காசு" எல்லா அரசியல் தலைவர்களுடைய வாரிசுகளுக்கும் இது பழக்கதோஷமாவிட்டது. என்பது போல் செமையாக கலாய்த்துள்ளார் .

நடிகை கஸ்தூரியின் இந்த துணிச்சலான ட்விட்டருக்கு பலரும் அவரை பாராட்டி வருகின்றனர்.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

மிருணாள் தாக்கூருக்கு முன் தனுஷ் உடன் காதல் கிசுகிசுவில் சிக்கிய நடிகைகள் இத்தனை பேரா?
விஜய்க்கு தொடரும் சிக்கல்.. ஜனநாயகன் படக்குழு vs சென்சார் போர்டு.. உயர்நீதிமன்றத்தில் அனல்பறந்த வாதம்!