இப்போ என்ன பண்ணுவீங்க..! எவ்வளவு அடித்தாலும் அசராத யாஷிகா! செக்ஸி புகைப்படத்தை வெளியிட்டு வெறித்தனம்... ஜொல்லு வடிக்கும் நெட்டிசன்கள்!

Published : Dec 04, 2019, 10:02 PM ISTUpdated : Dec 04, 2019, 10:05 PM IST
இப்போ என்ன பண்ணுவீங்க..! எவ்வளவு அடித்தாலும் அசராத யாஷிகா! செக்ஸி புகைப்படத்தை வெளியிட்டு வெறித்தனம்... ஜொல்லு வடிக்கும் நெட்டிசன்கள்!

சுருக்கம்

'இருட்டு அறையில் முரட்டு குத்து படத்தில் கவர்ச்சியாக நடித்து ரசிகர்களை கவர்ந்தவர் யாஷிகா ஆனந்த். பின்னர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்று பிரபலமான அவர், நோட்டா, ஜாம்பி உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.   

அத்துடன், தனது பிக்பாஸ் நண்பர் மஹத்துடன் இணைந்து புதிய படத்திலும் நடித்து வருகிறார். எப்போதும் சமூக வலைதளத்திலும் ஆக்டிவ்வாக இருக்கும் யாஷிகா ஆனந்த், படங்களில் நடித்து பிரபலமானதைவிட தனது கவர்ச்சி புகைப்படங்களை இணையதளத்தில் வெளியிட்டு ரசிகர்கள் மத்தியில் ரொம்பவே பிரபலமாகியுள்ளார் எனலாம்.


ஒரு பக்கம் யாஷிகாவின் புகைப்படங்களுக்கு லைக்குகள் குவிந்தாலும், மறுபக்கம் கடும் விமர்சனங்களும் எழுகின்றன. ஒருசில ரசிகர்கள், ஆபாச பட நடிகை மியா கலிபாவுடன் அவரை ஒப்பிட்டு கிண்டல் செய்து வருகின்றனர். 

அத்துடன் சில அநாகரீக கருத்துக்களையும் பதிவு செய்வதை வாடிக்கையாகக் கொண்டுள்ளனர். ரசிகர்களின் இந்த செயல், தன்னை வருத்தமடைய செய்வதாக யாஷிகா கூறினாலும், கவர்ச்சி புகைப்படங்களை பதிவிடுவதை மட்டும் நிறுத்தவில்லை. 

தற்போது கருப்பு நிற உடையில் படுசெக்ஸியாக போட்டோஷூட் நடத்தி, அந்த புகைப்படங்களை தனது இணையதள பக்கங்களில் பகிர்ந்துள்ளார். முன்னழகு தெரியும்படி படு செக்ஸியாக போஸ் கொடுத்திருக்கும் யாஷிகாவின் இந்த புகைப்படங்களும், ரசிகர்களிடையே கடும் எதிர்ப்பையும் விமர்சனத்தையும் சந்தித்துள்ளன. 

 ஆனால் இதற்கெல்லாம் அசராத யாஷிகா, இன்று (டிச.4) மீண்டும் ஒரு செக்ஸி புகைப்படத்தை தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டு வெறியேற்றியுள்ளார்.

வழக்கம்போல், இந்தப் புகைப்படத்தை பார்த்த ரசிகர் ஒருவர், ஆபாச படம் பதிவிடுவது சட்டப்படி குற்றம் என கிண்டடிக்க, மற்றொருவர் தமிழ்நாடு போலீஸ் இப்போ என்ன பண்ணுவீங்க என செம்மயாக கலாய்துள்ளார். 

இருந்தாலும், யாஷிகாவின் செக்ஸி போஸில் கிறங்கி போயிருக்கும் ரசிகர்கள், நீங்க அரேபியன் குதிரை மாதிரி இருக்கீங்க யாஷிகா என ஜொல்லுவடித்து, லைக்குகளை அள்ளி வீசி வருகின்றனர். 

எதுஎப்படியோ, எவ்வளவு கேலி கிண்டலும் செய்தாலும் எதிர்ப்பு வந்தாலும் யாஷிகா ஆனந்த், கவர்ச்சி புகைப்படங்களை பதிவிடுவதை நிறுத்தவும் மாட்டார்.

அந்த புகைப்படங்களை ஒரு சிலர் விமர்சித்தாலும், அதனை அவரது ரசிகர்கள் கொண்டாடமல் இருக்கமாட்டார்கள் என்பதை மட்டும் உறுதியாக சொல்லலாம்.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

அறந்தாங்கி நிஷாவின் பிரமிக்க வைக்கும் மாற்றம்: அழகுடன் சேர்ந்த ஆரோக்கியம்; 50 நாட்களில் நடந்த ஆச்சரியம்!
ரிஸ்க் எடுத்து நடிச்ச படம்; 2025ல் வசூலில் நம்பர் இடம் பிடித்த குட் பேட் அக்லீ: பாக்ஸ் ஆபீஸ் அப்டேட் ரிப்போர்ட்!