
சினிமாவில் அறிமுகம் கொடுக்கும் இளம் நாயகர்களுக்கு வெறித்தனமான ரசிகர்கள் உருவாவது வழக்கம் தான், அதே போல் பலர் தங்கள் காதலையும் வெளிப்படையாக வெளிப்படுத்துவார்கள்.
அந்த வகையில் சமீபத்தில் வெளிவந்த மண் பானையும் மீன் குழம்பும் படத்தில் நடித்த நடிகர் ஜெயராமின் மகன் காளிதாஸ்க்கு ஒருவர் காதல் கடிதம் அனுப்பியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
நடிகர், நடிகைகளுக்கு ரசிகர்கள் அதிகம் இருந்தாலும், சிலரால் அவர்களுக்கு தொல்லைகள் இருக்கும். அதில் சில விஷயங்கள் லீக் ஆகி பெரிய பரபரப்பை ஏற்படுத்தும்.
தற்போது தமிழ் சினிமாவில் அறிமுகமாகியுள்ள பிரபல மலையாள நடிகர் ஜெயராமின் மகன் காளிதாஸ் சமீபத்தில் நடிகை அஸ்னா நடித்த மீன்குழம்பும் மண்பானையும் படம் வெளியானது.
அதுவும் அந்த பெண் ரசிகை ரத்தத்தால் எழுதி காளிதாஸ் மீதான தன காதலை வெளிப்படுத்தியுள்ளதால் இதைக்கண்ட அந்த நடிகர் யார் இப்படி செய்தது என்று தெரியாமல் குழப்பத்தில் இருக்கிறாராம்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.