கேத்ரின் தெரஸாவுக்கு பாய்  ப்ரண்ட் ஆகா வேண்டுமா.....!!! ட்ரை பண்ணுங்க.....!!!

First Published Nov 30, 2016, 4:43 PM IST
Highlights


தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் என பல மொழிகளிலும் நாயகியாக நடித்து வரும் கேத்ரின் தெரஸா.

தமிழில் இவர் அறிமுகம் ஆனா  மெட்ராஸ்  படத்தின் மூலம் ஒட்டு மொத்த தமிழ் ரசிகர்களையும் கவர்ந்தவர் . இந்த படத்தை தொடர்ந்து  இவர் நடித்த  கதகளி, கணிதன் என இரண்டு படங்களும் மிதமான வெற்றி பெற்றது.

தற்போது ஆர்யாவிற்கு ஜோடியாக கடம்பன் படத்தில் நடித்து வருகிறார், இவர் சமீபத்தில் ஒரு பேட்டியில் தனக்கு எப்படிப்பட்ட பாய் ப்ரண்ட் வேண்டும் என்று  கூறியுள்ளார்.

இதில் தனக்கு  சின்சியரா இருக்கணும். ஹார்ட் ஒர்க் பண்ணுபவராக இருக்க வேண்டும். மிகவும் புத்திசாலியா இருக்கணும்,  கொஞ்சம் நகைச்சுவை உணர்வும் வேண்டும் மற்றும் முக்கியமா சுத்தமான ஷூஸ் போடுபவராக  இருக்கணும்’ என்று கூறியுள்ளார்.

பாஸ் இதுல உங்களுக்கு செட் ஆகுதா.....

click me!