ரசிகர்களுக்காக தூக்குதுரை தீம் மியூசிக் ரிலீஸ்!! அடுத்தடுத்து அதகளம் பண்ணும் விஸ்வாசம் டீம்...

By sathish kFirst Published Jan 15, 2019, 11:41 AM IST
Highlights

தல அஜித் படத்துல ரசிகர்கள் அதிகபட்சமாக எதிர்பார்ப்பது ஓப்பனிங் சாங் & தீம் மியூசிக் தான். ஆனா விஸ்வாசம் படத்துல எல்லா பாடலும் தீம் மியூசிக்கும் வெறித்தனமான ஹிட் ஆனதால் படக்குழுவே விஸ்வாசம் படத்தின் தீம் மியூசிக்கை ரிலீஸ் செய்துள்ளனர்.

தல விஸ்வாசம் பாடல்,  தீம் மியூசிக்,  பின்ணனி இசை அனைத்தும் மெய் சிலிர்க்கும் விதமாக வந்துள்ளது. இந்நிலையில் இந்த படத்தை ரசிகர்கள் குடும்பம் குடும்பமாக கொண்டாடும் இந்த நேரத்தில் தூக்கு துரையின் அதிரவைக்கும் தீம் மியூசிக்கை வெளியிட்டுள்ளனர்.

click me!