ட்ரைலரே மாஸ்...வியாபாரத்தில் முன்னணி நடிகர்களை மிஞ்சிய விஜயகாந்த் மகன்...

Vijayakanth son Shanmugapandi mathuraveeran movie sale



பிரபல ஒளிப்பதிவாளர் P.G.முத்தையா இயக்கத்தில்  விஜயகாந்தின் இளைய மகன் சண்முக பாண்டியன் நடிக்கும் படம் “மதுரவீரன்” . இப்படத்தின் பஸ்ட் லுக் போஸ்டரை அண்மையில் தான்  விஜயகாந்த்  வெளியிட்டார்.

இப்படத்தின் ட்ரெய்லரைப் பார்த்து வியந்து போய் தமிழ்நாடு  திரையரங்குகளில் வெளியிடும்  உரிமையை ஸ்ரீ சரவணபவா பிலிம்ஸ் ஏ.சீனிவாச குரு வாங்கியுள்ளாராம்.

Latest Videos

படப்பிடிப்பு முடியும் முன்பே படம் வியாபாரமாகியுள்ளது, இதனால் முன்னணி நடிகர்கள் படத்திற்கு ஏற்படும் எதிர்பார்ப்பை இந்த படம் பெற்றுள்ளது. விஜயகாந்தின் இளைய மகன் சண்முகபாண்டியன்  நாயகனாக நடித்து வரும் இந்த படம் ஜல்லிக்கட்டு விளையாட்டை மையமாக வைத்து எடுக்கப்பட்டு வருகிறது.

இந்த படத்தில்ச ண்முக பாண்டியனுக்கு ஜோடியாக புதுமுகம் நாயகி  மீனாட்சி நடிக்கிறார். மேலும் முக்கிய கதாப்பாத்திரத்தில் சமுத்திரகனி  ‘வேல’ராமமூர்த்தி, மைம்கோபி, மற்றும்  P.L.தேனப்பன் உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

click me!