ஒரு வழியாக அமீரின் காதலை ஏற்றுக்கொண்ட பாவனி ...வைரலாகும் ரொமாண்டிக் ப்ரோமோ

Published : Sep 25, 2022, 03:07 PM ISTUpdated : Sep 25, 2022, 04:16 PM IST
ஒரு வழியாக அமீரின் காதலை ஏற்றுக்கொண்ட பாவனி ...வைரலாகும் ரொமாண்டிக் ப்ரோமோ

சுருக்கம்

பின்னர் காதல் பாடல் ஒலிக்க இவர்களது காதல் காட்சி அரங்கேறுகிறது.  இன்று இரவு எட்டு மணிக்கு ஒளிபரப்பாக உள்ள இந்த நிகழ்ச்சியின் ப்ரோமோ தற்போது சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகி வருகிறார்..

பிரபலமாக ஓடிக் கொண்டிருக்கும் ரியாலிட்டி ஷோ பிக்பாஸ் சீசன்கள் மூலம் வருடம் ஒரு ஜோடி காதலராவது தொடர்கதை ஆகிவிட்டது. அந்த வகையில் கடைசியாக ஒளிபரப்பான பிக் பாஸ் சீசன் 5 மூலம் காதல் மலர்ந்த ஜோடிகள் என்றால் அவர்கள் பாவனி அமிர்தான்.   ஆனால் முந்தைய சீசன்களில் ஜோடிகளாக மாறிய பலரும் நிகழ்ச்சியில் இருந்து வெளிவந்த பின்னர் பிரிந்து விட்டார்கள்.  இவர்கள் மட்டும் தான் கட்டாயம் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்ற முடிவில் இருக்கின்றனர்.

முன்னதாக தனது =கணவர் குறித்து பேசி ரசிகர்களின் மனங்களை உருக வைத்திருந்தார் பாவனி இதனால் அங்கிருந்த சில ஆன் போட்டியாளர்களுக்கு இவர் மீது க்ரஸ் ஏற்பட்டது. அந்த வரிசையில் வைல்ட் கார்ட் மூலம் என்ட்ரி கொடுத்த அமீரும் இடம் பிடித்தார். இவர் மற்ற போட்டியாளர்கள் போல் அல்லாமல் வந்த சில நாட்களிலேயே பவானியை கவர ஆரம்பித்தார். அதற்கு பாவனிக்கும் பிடித்திருந்தது. மருத்துவ முத்த காட்சிகளிலும் அரங்கேறின.

மேலும் செய்திகளுக்கு...எஸ்.பி. பாலசுப்ரமணியம் அவர்களின் நினைவு நாளில்..மனதை கவர்ந்த பாடல்களில் சில

தற்போது பிபி ஜோடிகள் 2 சீசனில் இருவரும் கலந்து கொண்டு ரொமாண்டிக்கில் அசத்தி வந்தனர். அதோடு கமலஹாசன் முன்னிலையில் தனதுகாதலை தெரிவித்தார் அமீர். ஆனால் பாவனியோ பொது இடங்களில் எந்த பதிலும் கூறாமல் மௌனம் காத்தார். இந்நிலையில் புதிதாக விஜய் டிவியில் ஒளிபரப்பாகவுள்ள ஊ சொல்றியா.. ஊஹூம் சொல்றியா.. நிகழ்ச்சியில் இந்த வாரம் பிபி ஜோடிகள் சீசன் 2 போட்டியாளர்கள் கலந்து கொண்டுள்ளனர். 

விஜய் டிவியின் பிரபல தொகுப்பாளனியான பிரியங்கா மற்றும் மாகாபா தற்போது நிகழ்ச்சியை தொகுத்து வழங்குகின்றனர். இந்த வாரா நிகழ்ச்சியில் மேடையில் எவ்வாறெல்லாம் உன்னிடம் காதலை வெளிப்படுத்தினார் அமீர். அதேபோல நீயும் வெளிப்படுத்த வேண்டும் என பாவனியை வற்புறுத்திக்கிறார் பிரியங்கா. பின்னர் காதல் பாடல் ஒலிக்க இவர்களது காதல் காட்சி அரங்கேறுகிறது.  இன்று இரவு எட்டு மணிக்கு ஒளிபரப்பாக உள்ள இந்த நிகழ்ச்சியின் ப்ரோமோ தற்போது சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகி வருகிறார்.

மேலும் செய்திகளுக்கு...பொன்னியின் செல்வனில் நடிக்க கோடிக்கணக்கில் சம்பளம் பெற்ற பிரபலங்கள்... அதிக சம்பளம் யாருக்கு?- முழு விவரம் இதோ

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

Read more Articles on
click me!

Recommended Stories

வரதட்சணை கேட்டு மகளை கொடுமைப்படுத்துறீங்க: போலீசில் சொல்லி உண்டு இல்லனு பண்ணிடுவேன்: பாக்கியம் ரிவெஞ்ச்!
அகண்டா 2' - எப்போது ஓடிடியில் ரிலீஸ்? எந்த ஓடிடி தளத்தில் பார்க்கலாம்? ரசிகர்களுக்கு விருந்து!