சந்தோஷ் நாராயணன் குழந்தையா...? பிறந்தநாளுக்கு இப்படி ஒரு பரிசு கொடுத்த தளபதி விஜய்...!

 
Published : May 16, 2018, 01:39 PM ISTUpdated : Sep 19, 2018, 02:22 AM IST
சந்தோஷ் நாராயணன் குழந்தையா...? பிறந்தநாளுக்கு இப்படி ஒரு பரிசு கொடுத்த தளபதி விஜய்...!

சுருக்கம்

vijay give the surprice gift for santhoshnarayanan

தமிழ் சினிமாவில், முன்னணி ஹீரோக்கள் நடிக்கும், திரைப்படங்களுக்கு இசையமைத்து வருபவர் இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன். மிக குறுகிய, காலத்திலேயே தன்னுடைய வித்தியாசமான இசையால் ரசிகர்கள் மனதில் இடம்பிடித்தவர்.

விரைவில் இவர் இசையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்துள்ள 'காலா' திரைப்படம் வெளியாக உள்ளது. 

இந்நிலையில் இவர் நேற்று தன்னுடைய குடும்பத்தினருடன் பிறந்த நாள் கொண்டாடினார். இவருக்கு சர்ப்ரைஸ் கொடுக்கும் விதத்தில்  இளைய தளபதி விஜய்... ஒரு கிரிக்கெட் பேட் பரிசளித்துள்ளார். அதில் "SANA happy birthday நண்பா பிரியமுடன் விஜய்' என்று அவரே கையெழுத்து போட்டுள்ளார்.

விஜயிடம் இருந்து இப்படி ஒரு பரிசை சற்றும் எதிர்பாராத சந்தோஷ் நாராயணன். இதனை தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு, "இது தன்னக்கு மிகவும் ஸ்பெஷல் என்றும், இந்த தருணத்தை தன்னால் மறக்க முடியாது என்றும் கூறி விஜய்க்கு நன்றி அண்ணா என ட்விட் போட்டு, விஜய் கொடுத்த பரிசுடன் தன்னுடைய புகைப்படத்தையும் பதிவிட்டுள்ளார். 
 

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

'ரவுடி ஜனார்தனா' கிளிம்ப்ஸ்: குறி தப்பாது! மிரட்டலான கேங்ஸ்டர் அவதாரத்தில் விஜய் தேவரகொண்டா!
செந்தில் பேச்சை கேட்காத பாண்டியன்: இருந்தாலும் இம்புட்டு வைராக்கியம் ஆகாது: குடும்பத்தில் வெடிக்கும் அடுத்த சண்டை!