இது உடையா...? உடலா..? சந்தேகத்தை ஏற்படுத்திய சன்னி லியோன்...!

 
Published : May 16, 2018, 12:40 PM ISTUpdated : Sep 19, 2018, 02:22 AM IST
இது உடையா...? உடலா..? சந்தேகத்தை ஏற்படுத்திய சன்னி லியோன்...!

சுருக்கம்

sunny leone sexy vairal photo in instagram

ஆபாச படங்களில் நடித்தன் மூலம் உலக அளவில் பிரபலமானவர் நடிகை சன்னி லியோன். தற்போது பல பாலிவுட் திரைப்படங்களில் பிஸியாக நடித்து வருகிறார். மேலும் தமிழில் 'சௌகார்பேட்டை', 'பொட்டு' ஆகிய படங்களை இயக்கிய இயக்குனர் வடிவுடையான் இயக்கி வரும் சரித்திர படமான  'வீரம்மா தேவி' திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்து வருகிறார். இந்த திரைப்படத்திற்காக தன்னுடைய சம்பளத்தை குறைத்துக் கொண்டது மட்டும் இன்றி 90 நாட்கள் கால்ஷீட் கொடுத்துள்ளார் சன்னி என்பது குறிப்பிடத்தக்கது.

அடிக்கடி, மிகவும் ஆபாசமாக இருக்கும் புகைப்படங்களை வெளியீட்டு ரசிகர்களை குஷி படுத்தி வரும் இவர் தற்போது வெளியிட்டுள்ள ஒரு புகைப்படம் மிகவும் வைரலாகி வருகிறது.

இந்த புகைப்படத்தில், இவர் அணிந்திருப்பது உடையா? அல்லது அவருடைய உடலா? என பலர் குழம்பியுள்ளனர். படு கவர்ச்சியில் பிகினியில் இருக்கும் இந்த புகைப்படத்தை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார் சன்னலியோன். 

இதோ அந்த புகைப்படம்..

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

என்னுடைய மகனுக்கு வேறொரு பெண்ணுடன் தொடர்பா? கொந்தளித்த கோமதி: பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல்!
நடிகை தாக்கப்பட்ட வழக்கில் குற்றவாளிகள் விய்யூர் சிறைக்கு மாற்றம்; நடிகர் திலீப் விடுதலை!