தற்போது 'காத்துவாக்குல இரண்டு காதல்' என்கிற படத்தை விஜய் சேதுபதியை ஹீரோவாக வைத்து இயக்க முடிவெடுத்துள்ளார். முழுக்க முழுக்க காதல் கலந்த காமெடி திரைப்படமான இதில் இரண்டு கதாநாயகிகள் நடிக்கிறார்கள். ஒன்று நயன்தாரா, மற்றொரு கதாபாத்திரத்தில் சமந்தா நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.
கடைசியாக விக்னேஷ் சிவன் இயக்கத்தில் வெளியான தானா சேர்ந்த கூட்டம் திரைப்படம் பெரிதாக வெற்றியடையவில்லை. அதனால் நீண்ட நாட்களாக கதை விவாதத்தில் ஈடுபட்டு தரமான கதையை தயார் செய்துள்ளார் விக்னேஷ் சிவன். இவர் இயக்கிய படங்களிலேயே சூப்பர் டூப்பர் ஹிட்டடித்தது நானும் ரெளடி தான் படம். இந்த படத்திற்கு பின் படத்தின் நாயகி நயன்தாராவையே லவ் மூலம் வளைத்து விட்டார் விக்னேஷ் சிவன். தற்போது இவர்கள் காதல் நல்லபடியாக போய் கொண்டிருக்கிறது.
undefined
அதனால் தற்போது 'காத்துவாக்குல இரண்டு காதல்' என்கிற படத்தை விஜய் சேதுபதியை ஹீரோவாக வைத்து இயக்க முடிவெடுத்துள்ளார். முழுக்க முழுக்க காதல் கலந்த காமெடி திரைப்படமான இதில் இரண்டு கதாநாயகிகள் நடிக்கிறார்கள். ஒன்று நயன்தாரா, மற்றொரு கதாபாத்திரத்தில் சமந்தா நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.
மேலும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். இரண்டு முன்னணி நடிகைகளுடன் இந்த படம் மே, மாதம் முதல் வாரத்திலேயே துவங்க திட்டமிடப்பட்டது. ஆனால் கொரோனா பிரச்சனையின் காரணமாக போடப்பட்டுள்ள ஊரடங்கினாள், தற்போது அணைத்து படப்பிடிப்பு பணிகளும் முடங்கியுள்ளதால், இந்த படத்தின் படப்பிடிப்பை குறிப்பிட்ட தேதியில் துவங்க முடியவில்லை.
இந்நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு, ஆகஸ்ட் மாதம் துவங்கும் என, 7 screen ஸ்டூடியோ சார்பில் வெளியிடப்பட்டுள்ள, போஸ்டரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Updates on On-Going projects of :- 's -In Post Production's -Completed 90 days of shoot,25% to shoot's-Completed 35 days of shoot-40 days to shoot
& - Rolling frm Aug pic.twitter.com/9fCs0LihWN