பாண்டிச்சேரி கடற்கரையில் நயன்தாராவுடன் தனிமையில் விக்னேஷ் சிவன்... வெளியானது ரொமான்ஸ் வீடியோ..!

Published : Apr 27, 2020, 03:54 PM IST
பாண்டிச்சேரி கடற்கரையில் நயன்தாராவுடன் தனிமையில் விக்னேஷ் சிவன்... வெளியானது ரொமான்ஸ் வீடியோ..!

சுருக்கம்

விக்னேஷ் சிவன் பேசுவதை உள்வாங்கிக்கொண்டு சிரித்து ரசிக்கிறார் நயன். அந்த வீடியோவை நெட்டிசன்கள் வைரலாக்கி வருகிறார்கள்.

முனை தேய்ந்த கத்தியாக இருந்தாலும், பழம் அறுக்க துடியாய் துடிக்குமல்லவா? கிட்டதட்ட அப்படி ஆகிவிட்டது இயக்குநர் விக்னேஷ் சிவனின் நிலை. நயன்தாரா விக்னேஷ் சிவன் காதல் கல்யாணத்திற்கு எப்போது செல்லும் என்பது மில்லியன் டாலர் கேள்வியாக இருக்கிறது. 

நயன்தாராவின் அறிவிக்கப்படாத கணவராக இருக்கிறார் விக்னேஷ் சிவன். இந்நிலையில் இருவரும் கொஞ்சி மகிழும் புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பகிர்ந்து ரசிகர்களை கொதிப்படைய வைத்து வருகிறார் நயன்தாரா. அப்படி ஒரு பதிவை போட்டிருக்கிறார் நயந்தாரா...  விக்னேஷ் சிவன் இயக்கிய படங்களில் ஒரே ஒரு ஹிட் படம் என்றால் அது‘நானும் ரவுடிதான்’படம் மட்டுமே.

விக்னேஷ் சிவன் இயக்கத்தில் நயன் நடித்த படம். அந்தப்படத்தின் ஷூட்டிங் பாண்டிச்சேரியில் நடைபெற்றது. அப்போது எடுக்கப்பட்ட வீடியோ ஒன்றை இப்போது பகிர்ந்து இருக்கிறார் நயன்தாரா. அந்த வீடியோவில் பாண்டிச்சேரி கடற்கரையோரம் ஷூட்டிங் நடந்தபோது நயன்தாராவுக்கு அடுத்து வரும் சீனை பற்றி விளக்குகிறார் விக்னேஷ் சிவன். அதனை உள்வாங்கிக்கொண்டு சிரித்து ரசிக்கிறார் நயன். அந்த வீடியோவை நெட்டிசன்கள் வைரலாக்கி வருகிறார்கள்.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

டபுள் கேம் ஆடும் கம்ருதீன், பாரு மற்றும் அரோரா; மூவரின் செயலால் கொந்தளிக்கும் நெட்டிசன்கள்!
பாதி உண்மைக்கே வீட்டை விட்டு விரட்டப்படும் தங்கமயில், மீதியும் தெரிந்தால்… என்ன நடக்கும்?