’அஜீத் ஓ.கே.சொன்னா கவர்ச்சியில் நயன்தாராவைக் காலிபண்ணிக் காட்டுகிறேன்’...இந்த ஒரு ஸ்டில்லைப் பாத்தாலே நம்புவீங்க...

Published : Jan 30, 2019, 11:34 AM IST
’அஜீத் ஓ.கே.சொன்னா கவர்ச்சியில் நயன்தாராவைக் காலிபண்ணிக் காட்டுகிறேன்’...இந்த ஒரு ஸ்டில்லைப் பாத்தாலே நம்புவீங்க...

சுருக்கம்

‘எனக்கு வயசு 40. ஆனா முடிஞ்சா என் கூட மோதிப்பார்’ என்று இன்றும் இளம் நடிகைகளுக்கு கவர்ச்சியில் சவால் விட்டுக்கொண்டேயிருக்கும் வித்யா பாலனின் காலண்டர் போஸ் ஒன்று இணையத்தில் இணையற்ற வகையில் வைரலாகிக்கொண்டிருக்கிறது.

‘எனக்கு வயசு 40. ஆனா முடிஞ்சா என் கூட மோதிப்பார்’ என்று இன்றும் இளம் நடிகைகளுக்கு கவர்ச்சியில் சவால் விட்டுக்கொண்டேயிருக்கும் வித்யா பாலனின் காலண்டர் போஸ் ஒன்று இணையத்தில் இணையற்ற வகையில் வைரலாகிக்கொண்டிருக்கிறது.

இந்தியின் முன்னணி நடிகையும், ’அஜீத் 59’ படத்தில் தலயுடன் ஜோடி சேர இருப்பவருமான வித்யாபாலன், நடிப்பில் வாலண்டியராகவே கவர்ச்சி வேடங்களுக்கு முக்கியத்துவம் கொடுப்பவர். நடிகை சிலுக்கு ஸ்மிதா வேடத்தில் ‘டர்ட்டி பிக்‌ஷர்’ படத்தில் மிகவும் வெளிப்படையாக நடித்து அதற்காக தேசிய விருதும் பெற்றவர்.

தமிழில் ராசியில்லாத நடிகை என்று துவக்க காலத்தில் திருப்பி அனுப்பப்பட்டதால் தமிழ்ப்படங்களில் நடிப்பதையே வெறுத்துவந்த அவர், தயாரிப்பாளர் போனி கபூரின் அன்பு வேண்டுகோளுக்காக அஜீத்தின் ‘பிங்க்’ ரீமேக்கில் அவருக்கு ஜோடியாக நடிக்கிறார். இந்திப் படத்தில் நடிகர் அமிதாப்புக்கு ஜோடி இல்லாததால், தமிழில் வித்யா பாலனின் கேரக்டர் என்ன என்பது பற்றிய விபரம் அறிவிக்கப்படவில்லை.

ஆனால் வாய்ப்புக் கொடுத்தால் நயன்தாராவைக் காலி செய்து காட்டுகிறேன் என்று அஜீத்துக்கும் இயக்குநர் விநோத்துக்கும் சேதி  சொல்வது போல் தபூ ரத்னானி என்ற புகைப்படக்கலைஞருக்கு காலண்டர் ஒன்றுக்காக கொடுத்திருக்கும் இந்த போஸ் மூலம் சிக்னல் கொடுக்கிறார் வித்யா பாலன். ப்ளீஸ் ஓ.கே. சொல்லுங்க பாஸ்.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

பெரிய ஐஸ்வர்யா ராய்னு நெனப்பு... பேபினு சொன்ன வாயை உடைச்சிருவேன் - பாரு உடன் சண்டைபோட்ட கம்ருதீன்
ஷாருக்கானுக்கு இப்படி ஒரு விசித்திரமான பழக்கம் இருக்கிறதா? இவ்ளோ நாள் இது தெரியாம போச்சே..!