Actor Mayi Sundar: வெண்ணிலா கபடி குழு பட நடிகர் மாயி சுந்தர் மரணம்.. திரைத்துறையினர் இரங்கல்..!

Published : Dec 24, 2022, 08:28 AM ISTUpdated : Dec 24, 2022, 09:08 AM IST
Actor Mayi Sundar: வெண்ணிலா கபடி குழு பட நடிகர் மாயி சுந்தர் மரணம்.. திரைத்துறையினர் இரங்கல்..!

சுருக்கம்

தமிழ் சினிமாவில் சுசீந்திரன் இயக்கத்தில் வெளியான வெண்ணிலா கபடி குழு என்ற படத்தின் மூலம் திரையுலகில் நடிகர் மாயி சுந்தர் அறிமுகமானர். இதனையடுத்து, சியான் விக்ரம் நடிப்பில் வெளியான ஸ்கெட்ச், விஷ்ணு விஷாலின் குள்ளநரி கூட்டம், துள்ளாத மனமும் துள்ளும், கட்டாகுஸ்தி உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட படங்களில் காமெடி மற்றும் குணச்சித்திர வேடங்களில் நடித்தவர். 

வெண்ணிலா கபடிக் குழு, மாயி உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட படங்களில் காமெடி மற்றும் குணச்சித்திர வேடங்களில் நடித்த மாயி சுந்தர் உடல்நலக் குறைவால் இன்று அதிகாலை உயிரிழந்தார். 

தமிழ் சினிமாவில் சுசீந்திரன் இயக்கத்தில் வெளியான வெண்ணிலா கபடி குழு என்ற படத்தின் மூலம் திரையுலகில் நடிகர் மாயி சுந்தர் அறிமுகமானர். இதனையடுத்து, சியான் விக்ரம் நடிப்பில் வெளியான ஸ்கெட்ச், விஷ்ணு விஷாலின் குள்ளநரி கூட்டம், துள்ளாத மனமும் துள்ளும், கட்டாகுஸ்தி உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட படங்களில் காமெடி மற்றும் குணச்சித்திர வேடங்களில் நடித்தவர். 

இதையும் படிங்க;- வாவ்... திருமணமான 6 மாதத்தில் கர்ப்பம்! சீரியலுக்கு பிரேக் எடுக்கும் பிரபல நடிகை!

இந்நிலையில், கடந்த சில நாட்களாக மஞ்சள் காமாலை நோயால் பாதிக்கப்பட்டு அவதிப்பட்டு மாயி சுந்தர் வந்துள்ளார். இதையடுத்து தனது சொந்த ஊரான மன்னார்குடியில் மஞ்ச காமாலை நோய்க்காக சிகிச்சை பெற்று வந்துள்ளார். இந்நிலையில், சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை 2.45 மணிக்கு மாயி சுந்தர் உயிரிழந்தார். இவரது மறைவுக்கு திரைவுலக பிரபலங்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். 

கடந்த சில நாட்களுக்கு முன்னர் வெண்ணிலா கபடி குழு திரைப்படத்தில்  நடிகர் ஹரி வைரவன் உடல்நலக்குறைவால் உயிரிழந்ததார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க;-  கமலுடன் பஞ்ச தந்திரம் படத்தில் நடித்த பிரபல நடிகர் காலமானார் - திரையுலகினர் அதிர்ச்சி

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

தன்னுடைய திரையுலக கதாநாயகன் அஜித் குமாரை சந்தித்த நடிகர் சிம்பு!
பாகிஸ்தானைப்போல துரோகிகள் அல்ல..! 1 சொட்டு தண்ணீருக்கு 100 ஆண்டு விசுவாசமாக இருப்போம்..! ரன்வீர் சிங்கால் பலூச் மக்கள் வேதனை..!